Barani Park

img

பரணி பார்க் கல்விக்குழும விழா

கரூர் பரணி பார்க் கல்விக்குழுமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு பரணி பார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் ஷி.மோகனரெங்கன் தலைமை வகித்தார்.